திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை, எந்த நெருடலும் இல்லை விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தும் வகையில், மது ஒழிப்பு மாநாட்டை கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ந்தேதி நடத்துகிறார். இந்த மாநாடு ...
வேன் மீது கார் மோதி தேவகோட்டை அருகே கோர விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வேனில் சுற்றுலா வந்திருந்த மலேசிய பயணிகள் 10 பேர் உட்பட 11 பேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்திருந்த ...
தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அதிமுக நடத்தக்கூடிய போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சிக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை புதுச்சேரியில் மின் ...