தேசிய ஜனநாயக கூட்டணியில் உறுப்பினராக இருந்து வந்த அ.தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் சில மாதங்களாக உரசல் நிலவி வந்தது. பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி வந்த சில கருத்துக்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது. அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைமை பொறுப்பில் இருந்து நீக்க அ.தி.மு.க.வினர் கோரி வந்தனர். இந்நிலையில் ...
பு.கஜிந்தன் பன்னிரு திருமுறைகளை உலகெங்கும் எடுத்துச் செல்லும் பணியினை மேற்கொண்ட இலங்கைச் சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்பலவு சச்சிதானந்தனை தமிழக ஆளுநர் ரவி தலைமையில் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இந்தியாவில் இடம்பெற்றது. பன்னிரு திருமுறைகளை 12 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்த ...
திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் ...