மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் கோரிக்கை வட இலங்கையில் கருவுறுதல் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பெற்றுள்ள கிளிநொச்சி கருவுறுதல் (Fertility/IVF) திட்டத்திற்கு மார்க்கம் நகரில் இயங்கிவரும் கிரீன்ஸ்பரோ மூத்தோர் நலச்சங்கமும் சமூக உறுப்பினர்களும் நிதியுதவி வழங்கியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற நிதி ...
மக்கள் ஆதரவோடு Barrie தொகுதியின் கனடிய பாராளுமன்ற உறுப்பினராக நீண்ட காலம் பதவி வகித்த ‘தமிழ் மக்களின் நண்பன்’ என்று அன்பாக நேசிக்கப்பெறும் பெற்றிக் பிரவுண் அவர்கள் பிரம்ரன் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பெற்ற நாள் தொடக்கம் பிரம்ரன் நகர மக்களுக்கும் அதேபோன்று தமிழ் மக்களுக்கும் ஆதரவாக இருக்க வேண்டும் ...
மேரி கியூரி போல் அவர்கள் கத்தோலிக்க பாடசாலைகளின் கல்விச் சபை உறுப்பினராக போட்டியிடுகிறார். இவர் மருத்துவர் போல் ஜோசேப் அவர்களின் புதல்வர் ஆவார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றியதோடு, பல் மருத்துவரான இவர் தமிழிலும் முதுமானி பட்டம் பெற்றுள்ளார். இங்குள்ள பல்வேறு தமிழ் சமூக அமைப்புகளில் ...