இங்கிலாந்து வாழ் சுப்பிரமணியம் லோகநாதன் எழுதியுள்ள ‘முதுமை வாழ்வின் முழுமை’ என்னும் நூல் வெளியீட்டு விழாவிற்கு கனடாவிலுள்ள ‘ தமிழ் மூத்தோர்’ அமைப்புகளிலிருந்து கணிசமான அளவில் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு இந்த நூலைப் பெற்று பயனடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்! இங்ஙனம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடா கிளை ...
இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெறும் அன்னாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட அனைத்துலகத் தமிழர் பேரவை “தென்னாபிரிக்காவின் தமிழ் வம்சாவளிக் குடும்பம் ஒன்றின் வாரிசான நவநீதம் பிள்ளை அம்மையாருக்கு 2026ம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பெற்றுள்ளமை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு உவகையையும் பெருமையையும் அள்ளிக்குவிக்கும் ...
வயலின் வித்தகர் ஜெயதேவன் நாயரின் ‘சரிகா’ இசை மற்றும் கலை நிறுவனத்தின் 25வது ஆண்டு விழா! தமது நிறுவனத்தின் ‘வெள்ளி விழா’வில் தனது வெற்றிகரமான கலைப் பயணத்திற்கு ஆத்மார்த்தமான ஆதரவை வழங்கிய அனைவரையும் மேடைக்கு அழைத்து கௌரவித்து மகிழ்நத அற்புதத் தருணம்! கனடா வாழ் பிரபல வயலின் வித்துவான் ...