வலிகிழக்கு பிரதேசசபை தலைவர் திரு நிரோஷ் தியாகராஜா உடனான ஓர் கலந்துரையாடலை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கலந்துரையாடலின் போது எமது ஊரின் மேம்பாடு பற்றியும், புலம்பெயர்ந்து வாழும் நாம் எவ்வகையான பணியாற்றலாம் என்பவற்றைப் பற்றியும் கலந்துரையாட உத்தேசிக்கப்படுள்ளது. அனைத்து நவக்கிரி ஊர் மக்களும் கலந்து உரையாடி இந்நிகழ்வை ...
கனடா உதயன் சர்வதேச விருது விழா-2022 வெற்றிகரமாக நடைபெற்று அனைவரையும் கவர்ந்தாக விளங்கியது கடந்த 15-10-2022 சனிக்கிழமையன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருது விழாவில் ஒன்பது வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றும் சிறப்பான உரைகள் சபையோரைக் கவர்ந்தும் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்த நடனங்கள் பாடல்கள் ...
கடந்த 15ம் திகதி சனிக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற ”உதயன் சர்வதேச விருது விழா-2022 ‘ல் வாழ் நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பெற்ற இருவருக்கு மொன்றியால் மாநகரில் அளிக்கப்பெற்ற வரவேற்புபசாரம் மற்றும் நூல் வெளியீட்டு வைபவம் ஆகியன சிறப்பாக நடைபெற்றன. மொன்றியால் திருமுருகன் ஆலய கலாச்சார ...