கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் அதிகளவு உறுப்பினர்களின் ஆதரவைத் தொடர்ந்து தற்காலிக உடன்படிக்கையை எட்ட முடிந்தது மகிழ்ச்சி என்கிறார் ஒன்றாரியோ கல்வி அமைச்சர் மந்திரி ஸ்டீபன் லெச்சே “பேச்சுவார்த்தைகள் தொடங்கியதில் இருந்து, எமது மாணவர்கள் வகுப்பில் இருந்து கற்க வேண்டும் என்ற நம்பிக்கையால் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம். எமது மாணவர்கள் ...
கனடாவில் TikTok நட்சத்திரம் என்று அழைக்கப்பெற்ற மேஹா தக்குர் வாகன விபத்தொன்றின் காரணமாக திடீரேன மரணத்தைத் தழுவினார் என அவரது குடும்பத்தினர் இணையத்தளங்கள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளனர் சில நாட்களுக்கு முன்னர் மேஹா தக்குர் அவர்களின் பெற்றோர் அல்லது சகோதரர்கள் பதிவிட்ட இன்ஸ்டகிராம் பதிவின் பிரகாரம் ...
கனடாவின் மருந்துச் சந்தைகளிலிருந்து அவசரமாக மாத்திரையொன்று மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என கனடாவின் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. TUMS என்னும் வர்த்தக் குறியீட்டைக் கொண்ட நெஞ்சு எரிவிற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளே இவ்வாறு கனடாவில் மக்கள் பாவனையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மாத்திரைகளில் கண்ணாடி துகள்கள் மற்றும் அலுமினியம் ...