பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் 17ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் திடீரென மயக்கமுற்ற யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு இறந்தவர் ,நாவலர் வீதி, அரியாலையை சேர்ந்த ஆ.வாசவி (வயது 21) என்பவர் என அறியப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் குடல் வருத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ...
-மன்னார் நகர சபைத் தலைவர் அறிவுறுத்தல்- (17-11-2026) மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் சில உணவகங்கள் தொடர்ந்து,மக்களின் நலனை பாதிக்கும் வகையில் உணவு தயாரிக்கும் நிலை கண்டறியப்பட்டு வரும் நிலையில் உங்களை நம்பி வருகின்ற மக்களுக்கு ஆரோக்கியமான சுகாதாரமான உணவுகளை வழங்க உணவக உரிமையாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ...
பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்கள், மரபுகள் மற்றும் பாரம்பரியச் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணப் பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் 17ம் திகதி அன்று (17.11.2026) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை ...