மன்னார் நிருபர் (7-11-2021) பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகம் மற்றும் தங்காலை கிளை வளாகத்தை நிர்மாணிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (07) முற்பகல் அடிக்கல் நாட்டினார். நாட்டின் முன்னணி அரச அபிவிருத்தி வங்கியாக பிரதேச அபிவிருத்தி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல ...
(மன்னார் நிருபர்) (6-11-2021) 2 இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் பலப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று சனிக்கிழமை (6) காலை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்டான்லி டிமெல், ...
‘இணைந்து வாழ்கின்றோம்’ என்று வாழ்பவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்காக குடும்ப நல நீதிமன்றத்தை நாட சட்டப்பூர்வ உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் லிவிங் டு கெதர் (திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒன்றாக வசிக்கும்) கலாச்சாரம் இந்தியாவிலும் தற்போது பரவியிருக்கிறது. அப்படி வசிப்பவர்கள் தங்களுக்குள் ஏற்படும் ...