(06-11-2021) இளைஞர் ஒருவரை ஆடையின்றி சித்திரவதை செய்தமை தொடர்பில் சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரான ரன்மல் கொடித்துவக்கு வுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபருக்கு விடுத்துள்ளார். சிரேஷ்ட ...
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மதுரை மாவட்டம் தேனூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல் தீபாவளி விடுமுறைக்காக தனது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல முடிவெடுத்து கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். மனைவி நந்தினி, குழந்தை தன்யா, மாமியார் அழகுராணி மற்றும் ...
மன்னார் நிருபர் (7-11-2021) தங்காலை கதுறுபொகுண ஜயசுந்தர புராதன விகாரையின் புதிய தாதுகோபுரம் திறந்துவைக்கும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (06) பிற்பகல் இடம் பெற்றது. சியோமோபாலி வங்ஷ மஹா நிகாயவின் ரோஹண பீடத்தின் காரக சங்க சபிக ஜயசுந்தர புராதன விகாரையின் விகாராதிபதி ...