(15-10-2021) இந்திய இராணுவ தளபதி ஜெனரல் நராவனே திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவை அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து இன்று (15) கலந்துரையாடினார். இந்திய இராணுவத் தளபதியால் அரசாங்க அதிபருக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டதுடன், மாவட்ட அரசாங்க ...
(15-10-2021) சப்ரகமுவ மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ் இயங்கும் தனியார் பஸ் வண்டி உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி அன்பளிப்பு செய்யப்பட்டது. மேற்படி கொடுப்பணவுக்கான வவுச்சர் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நேற்று முன்தினம்(13) சப்ரகமுவ மாகாண ...
(15-10-2021) நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,429 ஆக அதிகரித்துள்ளது. ...