சிறுவர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் முன்னுரிமையளித்தே பிரதேசத்தின் அபிவிருத்தியினைத்திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். இன்று (ஓக்டோபர் 01) காலை சபையின் அபிவிருத்தியினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான சபைக் கூட்டம் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுவர் தினம் ஆகையினால் ...
தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தபோது.. எடுக்கப்பட்ட ப்டம் இங்கு காணப்படுகின்றது
(30-09-2021) வட மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார். வட மாகாணத்தில் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் ...