தமிழர்களின் பொருளாதார முதுகெலும்பை முறித்துவிட்டு அபிவிருத்தி பேசும் அநுர அரசாங்கம்! கிழக்கு மாகாணத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரையில் தொடர்ச்சியாகச் சுட்டுப் படுகொலை செய்யப்படும் கால்நடைகள்! தமிழர்களின் வாழ்வாதார அழிப்பைத் தடுத்து நிறுத்தத் தவறும் அரசாங்கம்! மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் தமிழ்ப் பண்ணையாளர்களுக்குச் சொந்தமான கால்நடைகள் ...
கடந்த 01.08.2026 அன்று யாழ். புன்னாலைக்கட்டுவனின் இரட்டை சகோதரிகளான க.பொ.த உயர்தரப் பிரிவு மாணவிகள் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தாங்களாகவே தமக்கு தீமூட்டி செய்யப்பட்ட தற்கொலை முயற்சி என அந்த இரட்டையர்களில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்து மரண வாக்குமூலம் ...
பு.கஜிந்தன் வரவு – செலவுத் திட்டத்தின் போது ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதியுடன் சிரித்துப் பேசிவிட்டு, வெளியே வந்து வரவு – செலவுத் திட்டத்தை விமர்சிப்பது தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்தைக் காட்டுகின்றது. சமஷ்டி தீர்வு உட்படப் பல விடயங்களில் இவர்கள் ...