திருமதி. உமா மோகன்–முதுகலைமாணி (தமிழ்) மொன்றியால் – கனடா ஈழத்தில் பிறந்து தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களுள் பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவம் அவர்களும் முக்கியமான ஒருவராவார். இவர் மொழியியல் ஆய்வுத்துறையில் உலகறிந்த மொழியியல் அறிஞராக விளங்கியதோடு பழந்தமிழ் இலக்கிய ஆளுமை மிக்கவராகவும் இருந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் ...
முல்லைத்தீவை முள்ளியவளையைச் சேர்ந்த 1 வயதான குழந்தை சிபின் புகழரசன் என்னும் பிஞ்சுக்குழந்தைக்கு இதய சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது, அத்துடன் குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கப்பெற்றுள்ளது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ‘நிவாரணம்’ புகழ் செந்தில்குமரனுக்கு! எங்கள் மக்களின் உயிர்கள் காக்க எங்கள் கலைஞர்களால் நடத்தப்படும் மாபெரும் இன்னிசை விருந்து, ...
(கனகராஜா சரவணன்) ) மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் 9 வயது சிறுமி ஒருவரை இரும்பு கரண்டியால் சூடு வைத்து ஒரு வருடகாலமாக சித்திரவதை செய்த குற்றத்துக்காக சிறுமியின் சித்தியான 25 வயதுடைய அப்துல் மும்தாஜ் என்பவருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபா அபராதம் ...