பு.கஜிந்தன் சர்வதேச சதுரங்க தகுதி காண் போட்டிக்கு தெரிவாகிய யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தீக்ஷிகனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன! இலங்கைப் பாடசாலை சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான சதுரங்க சுற்றுப்போட்டி அனுராதபுரம் ஸ்வர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயத்தில் 23,24,25ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இதில் ...
சுயாதீன ஆய்வு கோரி உப்சாலா பல்கலைக்கழகத்திற்கு அமெரிக்காவில் இயங்கும் ” தமிழர் புலம்பெயர் அமைப்பு” அனுப்புள்ள கடிதம் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் செம்மணி விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரி உப்சாலா பல்கலைக்கழகத்திற்கு அமெரிக்கத் தமிழர் புலம்பெயர் அமைப்பு கடிதம் உண்மையையும் நீதியையும் தேடும் குடும்பங்களுக்காக கல்விசார் ஆய்வு, ...
”தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் , காணாமல்போதல்கள்,மனித உரிமைமீறல்கள் தொடர்பாக இந்த நாட்டில் நடக்கும் எந்தவிதமான உள்ளூர் விசாரணைப் பொறிமுறைகளும் தமிழ் மக்களுக்கு நீதியை ஒருபோதுமே பெற்றுத்தராது என்பதற்கு செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான ஆய்வாளரான தொல்லியல் நிபுணர் ராஜ் சோமதேவவும் ஏனைய உறுப்பினதற்போது சாட்சியாக மாறியுள்ளனர்” எனினும் கிருசாந்தி ...