பு.கஜிந்தன் யாழ்ப்பாண நகரின் இதயமாக விளங்கும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மோசமான நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். ஆளுநருக்கும் யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் 20ம் திகதி அ ன்று (20.10.2026) செவ்வாய்க்கிழமை ...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் நவராத்திரி விஜயதசமி பூசையும் பிரதேச சபைக்குச் சொந்தமான கோப்பாய் சிகரம் முன்பள்ளியின் நவராத்திரி விழாவும் ஏடுதொடக்குதல் நிகழ்வும் 20ம் திகதி அன்று செவ்வாய்கிழமை காலை சிறப்புற நடைபெற்றன. காலை முன்பள்ளியின் விஜயதசமி பூசை வழிபாடுகள் மாணவர்கள்இ பெற்றோர்இ ஆசிரியர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், ...
– ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந் ஆதங்கம்! ஞானசார தேரருக்கு ஆதராவான காலிமுகத் திடல் போராட்டத்தினை கரிசனையோடு கையாளுகின்ற அரசாங்கம், தமிழ் மக்களின் நிதியான போராட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை ...