பு.கஜிந்தன் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவுக்கான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் நடுகை செய்யப்பட்டது.190 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ளது. ஒருவரின் கட்டுப்பாடற்ற நீர்ப்பயன்பாடு மற்றொருவரின் குடிநீர் வளத்தைப் பாதிக்காத வகையில், அனைவருக்கும் பாதுகாப்பான நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம் ...
பு.கஜிந்தன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 46 வது ஆண்டு விழா 19ம் திகதி அன்று திங்கட்கிழமை மாலை சாவகச்சேரியில் இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உபநகரபிதா ஞா.கிஷோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், கட்சியின் உள்ளூராட்சி ...
கம்பஹா, கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹன்வெல்ல வீதியில் உள்ள ஒரு திரையரங்கில் பொலிஸார் 19ம் திகதி திங்கட்கிழமை அன்று திடீர் சோதனைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மில்லத்த பகுதியைச் சேர்ந்த 38 ...