‘இலங்கைப் பட்சிகள்’ நூல் வெளியீட்டு விழாவில் பொ ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு வலசைப் பறவைகள் நெடுந்தூரம் பயணிக்கும்போது காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னேறுவதற்கு வசதியாக அம்புமுனை வடிவில் அணிவகுத்துப் பறக்கின்றன. அந்த அணிவகுப்புக்குத் தலைமை வகித்து முன்னணியில் பறக்கும் பறவை நீண்ட தூரம் சென்று களைப்படையும்போது தானாகவே பின்தங்கி, பின்தொடர்ந்து ...
– பட்டாசு கொளுத்தி, கேக் வெட்டி கொண்டாட்டம் ந.லோகதயாளன். யாழ்ப்பாணம், உரும்பிராய் சந்தியில் தியாகி பொன். சிவகுமாரன் சிலை அமைந்துள்ள பகுதியில், சந்தைக்கு முன்பாக 26ம் திகதி அன்று வியாழக்கிழமை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டுப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது. ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் அராலி மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல்! மாவீரர் நினைவேந்தல் நிகழ்வானது 25ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் அராலி மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. ...