கனடாவில் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக தமிழ்ப் பணியும் சைவப் பணியும் ஆற்றியவண்ணம் எம்மவர் மத்தியில் மொழியையும் சமயத்தையும் ஆன்மீகத்தோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் வகையில் எம்மவர்களை தூண்டும் ஒரு சக்தியாக விளங்கி வருபவர் ஸ்காபுறோ ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான பிரதமகுரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள் அவர்கள் ...
கீழ்வானில் எழுந்துவரும் இளம் பரிதி ஒளிவீச்சின் செழுங்கதிராய்ச் சிவந்து விடும், ‘கதிரோட்டம்’ தலை தாங்கி வாரத்தில் வெள்ளிதோறும் விருப்புடன் விரிகின்ற உதயன் தமிழ் ஏட்டின் அகவை வெள்ளி ஆண்டு கடந்து – மேலும் ஓராண்டு கூடி வாசிக்கத்தூண்டி நேசிக்க வைக்கும் பல்சுவைச் செய்திகளை கவிதை – கட்டுரை, காதல் ...
தமிழன்னையும் துணை நல்கட்டும்!! -நக்கீரன்–கோலாலம்பூர், மே 23: ஜூலை மாதத்திற்கும் தீவு நாடாம் இலங்கைக்கும் வரலாற்றில் குறிப்பிடத்-தக்க இடமுண்டு. குறிப்பாக, ஜூலை 21-ஆம் நாள் உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு நாள். 1960-ஆம் ஆண்டில் இதே நாளில்தான் உலகில் முதல் முறையாக, ஒரு பெண் ஒரு நாட்டின் பிரதமராக ...