தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டுகின்றார் “ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளான நினைவு நாளாக மே-18ஆம் நாளை கடைப்பிடிக்கும்படி” கனடா நாடாளுமன்றம் ஒரே மனதாகத் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றியுள்ளதை உலகத் தமிழர்கள் மற்றும் மனித உரிமைப் போராளிகள் அனைவரும் வரவேற்றுப் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை. இத்தீர்மானத்தை முன்மொழிந்த லிபரல் கட்சியைச் ...
கனடாவின் கிங்ஸ்டன் நகரில் றோயல் இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயின்ற கெடற் அதிகாரிகள் நால்வர் நள்ளிரவில் நீரில் மூழ்கி மரணத்தை தழுவியுள்ள சம்பவம் கனடா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. , ஜாக் ஹோகார்த், ஆண்ட்ரே ஹோன்சியூ, ப்ரோடன் மர்பி மற்றும் ஆண்ட்ரேஸ் சலேக் (Jack Hogarth, Andrei Honciu, ...
கனடா வாழ் ரசிகர்களுக்காக யாழ் மண்ணிலிருந்து ஒரு அற்புதமான திரைப்படம். ஏப்ரல் மாதம் 9ம் திகதி ஸ்காபுறோ நகரில் திரையிடப்படுகின்றது. பிற்பகல் 2.00 மணிக்கு விஐபி காட்சி. தொடர்ந்து மாலை 4.00 மணி மற்றும் மாலை 6.00 மணி காட்சிகள்.. காணத் தயாராகுங்கள்… விபரங்களுக்கு இங்கு காணப்படும் விளம்பரத்தைப் ...