பஹ்ரைன் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் உள்ள ...
துருக்கியிடமிருந்து 1 லட்சம் டிரோன்களை வாங்க பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாகிஸ்தானின் நட்பு நாடாக துருக்கி திகழ்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆயுத உதவிகளை வழங்கியது. மேலும், சமீபகாலமாக இரு நாடுகளுக்க்கும் இடையே ...
உலகிற்கு தற்போது அமைதி, நிலைத்தன்மை தேவை என்று ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார். பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் ஆசியான் அமைப்பு நடத்தும் 23வது ஆசியான் – இந்தியா மாநாடு, 21வது ஆசியான் – கிழக்காசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ...