ஸ்டார் ஷிப் விண்கலத்தை முதல்முறையாக வெற்றிகரமாக பூமியில் தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான இந்நிறுவனம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது. மேலும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள், ...
ஹார்மூஸ் ஜலசந்தியில் கண்ணிவெடியில் சிக்கி 2 எண்ணெய் கப்பல்கள் வெடித்து, சிதறின என ஈரான் கடற்படை தெரிவித்து உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. இதில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் ...
பாலஸ்தீன மக்களுக்கு நிரந்தர இறையாண்மை வழங்கும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள பல பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதேவேளை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதியில் இருந்து இஸ்ரேல் விலக ...