பணவீக்கம் அதிகரிப்பு காரணமாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிக சதவீதம் உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக பங்குச்சந்தையைப் போல் கிரிப்டோகரன்சி சந்தையும் இறங்குமுகமாக உள்ளது. பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் பீதியில் அதனை விற்று வருவதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 28 சதவீதம் விலை குறைந்துள்ளது. ...
உலகின் சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்குவது இங்கிலாந்தில் உள்ள டிஜிட்டல் மீடியா தளமான டி4 கல்வி அமைப்பால் பல்வேறு அமைப்புக்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. சமூக ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் நடவடிக்கை, புதுமை, இன்னல்களை சமாளித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆதரவு ஆகிய ஐந்து பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும். பொது வாக்கெடுப்புக்கு ...
இந்திய எல்லை அருகே சீனா புதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியா வந்துள்ள அமெரிக்க ராணுவத் தளபதி சார்ல்ஸ் பிளின், இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவை டெல்லியில் சந்தித்து, இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ...