அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் கருப்பின் நீதிபதியாக கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நியமிக்க அமெரிக்க நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்ரீபன் பிரெயர் ஓய்வுபெறுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார். இதனையடுத்து காலியாகும் இடத்துக்கு கருப்பின பெண்ணை நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி பூண்டிருந்தார். ...
குரு அரவிந்தன் தொழில்நுட்ப வளர்ச்சிகாரணமாக ரஸ்யா – உக்ரைன் யுத்த களத்து நிரூபர்களை விட அதிகளவு யுத்தமுனை செய்திகளை மக்களும், யுத்தத்தில் பங்கு கொள்ளும் போர்வீரர்களுமே நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சாமுவேல் பென்ட் என்ற ஆய்வாளர் தெரிவித்தார். செல்போன்கள் மட்டுமல்ல, ரோன்களும் களத்தில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் ...
சீனாவிடம் அதிக வட்டிக்கு வாங்கிய கடன்களால் சிக்கிக் கொண்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் தற்போது அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பெருந்தொகையை கடனாக தர சீனா முன்வந்த நிலையில் அதனை ஏற்க நேபாளம் மறுத்துள்ளது. மாலத்தீவு, வங்கதேசமும் சீன கடன்களை பெற அச்சம் தெரிவித்துள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்குப் ...