வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இருந்து மீண்டும் வங்காளதேசம் திரும்புவதற்காக புதிய கடப்பிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளார். டிசம்பர் மாதம் நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காளதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த 2024-ம் ...
கொலம்பியாவில் ராணுவ முகாம் மீது நடந்த டிரோன் தாக்குதலில் 3 வீரர்கள் பலியானார்கள். கொலம்பியா நாட்டில் சன்டா ரோசா டெல் சூர் என்ற சிறிய நகரம் உள்ளது. அந்த நகரில் அந்த நாட்டின் ராணுவ முகாம் இருக்கிறது. அந்த நகரில் தங்க சுரங்கங்கள் அதிகமாக உள்ளன. இந்த நகரத்தை ...
கடந்த 2 வாரங்களாக ஏமனின் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகளை இந்திய தூதரகம் பத்திரமாக மீட்டுள்ளது. ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஏமனில் ...