அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக, ஒரு முஸ்லிம் வேட்பாளர் அப்துல் அல் சயீத் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நவம்பர் 3 அன்று நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயதான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டாக்டர் அப்துல் அல் சயீத் வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர் மைக் ...
எதிர்க்கட்சிகள் சட்டம் இயற்றினால், வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்து செய்வேன்யென அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். உலகின் மிகவும் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்கா, அதிபர் பதவிக்காக தனியாகவும், நாடாளுமன்றத்துக்காக தனியாகவும் தேர்தல் நடத்துகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தலும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற தேர்தலும் ...
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தலில் மூன்று இந்திய வம்சாவளியினர் வெற்றிப்பெற்றுள்ளனர். குறிப்பாக, சுகாஸ் சுப்ரமணியம் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் வர்ஜீனியாவின் 10-வது பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் டேவ் பெக்வித்தை தோற்கடித்தார். சுப்ரமணியம் 63.16 ...