இந்தோனேசியாவில் பிரபல மிட்டாய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாயமான 34 தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். இந்தோனேசியாவின் பான்டென் மாகாணம் சிகாண்டே பகுதியில் ‘யுனை டெட் பேமிலி புட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘பி.டி. பொனுசா அகுங்முலியா’ ...
ரஷிய போர்க்கப்பலை மூழ்கடித்தது உக்ரைன்தான் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போர் 4 ஆண்டுகளை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் ராணுவம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷியாவுக்குப் பதிலடி கொடுத்து வரு கிறது. இந்நிலையில், லிபியா கடற்பகுதியில் சென்ற ...
சீனாவில் இருந்து வங்காளதேசத்துக்கு கப்பலில் கடத்த முயன்ற 400 டன் ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டது. சீனாவின் லியான்யுங்காங் துறைமுகத்தில் இருந்து வங்காளதேசத்தின் மோங்லா துறைமுகத்திற்கு ‘எம்.வி. ஸ்டார் லைன்’ என்ற சரக்குக் கப்பல் சென்றது. அதில் 36 கன்டெய்னர்கள் இருந்தன. இக்கப்பல் வழக்கமான கடல் பாதையில் செல்லா மல் ...