பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது. ராவல்பிண்டியில் இருந்து கில்கிட் நோக்கி சென்ற இந்த பேருந்து கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் காரகோரம் நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்த காவல்துறை மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து ...
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொதுவெளியில் நடந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, கல்வி நிறுவனங்களுக்கும் பரவி உள்ளன. இதனால் பிரபல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போராட்டக்களமாக மாறி உள்ளன. காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், ...
அமெரிக்காவில் 3 வயது சிறுமியின் படுக்கை அறையில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தேனீக்களை கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள சார்லோட் பகுதியில் ஆஸ்லே மாசிஸ் கிளாஸ் என்ற பெண் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி சமீபகாலமாக ...