தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க செய்தி ஊடகங்களின் உரிமையாளராக இருந்தவர் ரூபர்ட் முர்டோக் (வயது 93). முர்டோக் தனது உலகளாவிய ஊடக கட்டுப்பாட்டை கடந்த ஆண்டு நவம்பரில் தனது மகன் லாச்லனிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், ரூபர்ட் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ...
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவில் பொறியாளராக நிஷாந்த் அகர்வால் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படைகள் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டார். பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றிய ...
ஐஸ்லாந்து நாட்டில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பெண் தொழில் அதிபரான ஹல்லா தோமஸ் டோட்டிர் மற்றும் முன்னாள் பிரதமர் கேத்ரின் ஐாகோப்ஸ்டோட்டிர் போட்டியிட்டனர். இந்நிலையில் தொழிலதிபரும், முதலீட்டாளருமான ஹல்லா தோமஸ்டோட்டிர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களில் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார், இதன்படி ...