ஏ.ஐ. உதவியுடன் இலக்குகளை துல்லியமாக தாக்கும் நீர்மூழ்கி குண்டு சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு, இலக்குகளை துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும் வல்லமை படைத்த ‘ஸாம்-2.0’ என்ற புதிய நீர்மூழ்கிக் குண்டு (டார்பிடோ) அமைப்பை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 180-க்கும் ...
ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அக்டோபர் 19-ந்தேதி ஈரான் நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அவர், ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சியை நேரில் சந்தித்து பேசுகிறார். இதுபற்றி ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா வெளியிட்டு உள்ள செய்தியில், ...
ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதான வரி ரத்து செய்யப்படுமென டிரம்ப் அறிவித்தார். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போருக்கு எதிராக, ரஷியாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் ...