ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’ அறிக்கையில் ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வெளியீடானது, ஆசியாவில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் நிகழ்வுகளில் செல்வாக்கு செலுத்தும் ...
இந்தியா எப்போதும் நேபாளத்தின் வளர்ச்சிப் பயணத்தில் நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறதென பாலேந்திர ஷா கூறினார். இந்தியா – நேபாளம் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதில் பாலேந்திர ஷாவுக்கு தெளிவான பார்வையும், உறுதியான அர்ப்பணிப்பும் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நேபாள பிரதமர் பாலேந்திர ஷா ...
இந்தியா அழைத்தால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் பற்றி பேச தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக் தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கும் இடையே ...