மியாமியில் இருந்து சீலேவுக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவசரம் கருதி அந்த விமானம் பனாமாவில் தரையிறக்கப்பட்டது. கடந்த ஞாயிறு அன்று நடுவானில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது கழிவறையில் மயங்கிய நிலையில் 56 வயதான விமான கேப்டன் இவான் ஆண்டூர் ...
மிகவிரைவில் வெண்திரைக்கு வரவுள்ள கனடா ஆரபி படைப்பக உரிமையாளர் நண்பர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பான ‘Finder’ திரைப்படம் ஒரு நேரத்தில் இலங்கை இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் திரையுடப்படவுள்ளது என திரைப்படத்தின் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் சென்னையில் தெரிவித்தார். சென்னையில் அமைந்துள்ள திரைப் படங்கள் தொடர்பான ...
ஜேர்மனியில் இருபது வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் பலவாண்டுகளாக கலை இலக்கிய பொது வாழ்வில் ஆளுமை பெற்று சாதனை புரிந்த நால்வருக்கு சாதனையாளர் என்ற விருதினை வழங்கி கௌரவிக்கவிருக்கின்றது. சாதனையாளர் விருதினைப் பெறுபவர்கள் திருமதி.கீத்தாராணி பரமானந்தம் திரு.சுப்பிரமணியம் பாக்கியநாதன் திரு.ஏலையா க.முருகதாசன் திரு.பொன்னுத்துரை ...