பொதுவாக, வாக்களிக்கும் செயல்முறை பல்வேறு படிகளைக் கொண்டது. முதலில், வாக்குச்சாவடி அலுவலர் நமது வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்த்து, அடையாளச் சான்றினையும் சரிபார்ப்பார். இரண்டாவதாக, வாக்குச்சாவடி அதிகாரி நமது விரலில் மை வைத்து, ஒரு சீட்டை கொடுத்து, பதிவேட்டில் நமது கையொப்பத்தை வாங்கிக் கொள்வார். இறுதியாக, வாக்குச் சாவடிக்குச் ...
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. தாக்குதலில் எட்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. எதிரி ட்ரோன்கள் அனைத்தும் வீழ்த்தப்பட்டன எனவும் மாஸ்கோவில் பல கட்டிடங்களை ட்ரோன்கள் தாக்கியதில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் ...
உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி தன்பாலின திருமணத்திற்கு எதிராக புதிய சட்டத்தை இயற்றியுள்ளார். இந்த புதிய சட்டத்தின் மூலம் தன்பாலின சேர்க்கை, திருமணம் போன்றவற்றுக்கு வாழ்நாள் சிறை மற்றும் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். கடுமையான புதிய தன்பாலின எதிர்ப்பு சட்டம் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் ...