வாரணம் ஆயிரம் பட பாடலுக்கு நடனம் ஆடிய கௌதம் மேனன்
Share
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். இந்த படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். இந்த படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சூர்யா… அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் தான் ‘வாரணம் ஆயிரம்’. அப்பா சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார்.
மகனாக நடித்திருந்த சூர்யா… ஸ்டைலிஷான பையன், போதைக்கு அடிமையானவர், பின்னர் 6 பேக் ஆர்மி மேன் என வெரைட்டி காட்டி மிரள வைத்தார். இந்தப் ப்டத்தில் சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போதும் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.













