LOADING

Type to search

இந்திய அரசியல்

கேரளாவில் பிரபல நடிகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை

Share

வருமான வரியை பூ செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து கேரளாவில் பிரபல நடிகை யூ டியூபர்களின் வீடுகள் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினார் தற்போது யூடியூப் சேனல்கள் புத்திசர்கள் போல முளைத்துள்ளன நடிகர் நடிகைகள் உள்பட பலரும் சொந்தமாக யூடியூப் சேனல்கள் நடத்தி வருகின்றனர் இதன் மூலம் மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர் கேரளாவிலும் பிரபல நடிகைகள் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல்கள் நடத்தி வருகின்றனர் இவர்களில் பலர் வருடத்தில் ஒரு கோடி முதல் 2 கோடி வரை சம்பாதிக்கின்றனர் ஆனால் இந்த வருமானத்திற்கு ஏற்ப இவர்கள் வரி கட்டுவதில்லை என்று வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது தொடர்ந்து கொச்சி திருவனந்தபுரம் உட்பட கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பிரபல யூட்யூபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

பிரபல மலையாள சினிமா நடிகையான பேர்லி மாணியின் கொச்சியில் உள்ள வீடு மற்றும் அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஜூன் 22 காலை தொடங்கிய இந்த சோதனை மாலை வரை நீடித்தது.