LOADING

Type to search

சினிமா

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தனுஷ்

Share

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் இப்படத்திற்காக தனுஷ் நீண்ட முடி மற்றும் தாடியுடன் வலம் வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனுஷ் தனது இரு மகன்களுடன் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தார்..