LOADING

Type to search

சினிமா

அஜித் விடாமுயற்சி படம் பதிவேற்றம்

Share

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘விடாமுயற்சி’ படத்தின் பதிவேற்றம் வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.