LOADING

Type to search

இந்திய அரசியல்

2024-25ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை ஜூலை 23ம் தேதி தாக்கல்

Share

2024-25ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நாடாளுமன்ற பட்ஜெ் கூட்டத்தொடர்ப நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெகட் ஆகும்.