யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட, கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது அரசடி வீதி, இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கிட்ணசாமி கிருபைராஜா (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் ஆஸ்துமா நோயினால் ...
எந்தவொரு தேர்தலிலும் ”தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்போம்” என வாக்குறுதி வழங்காத மஹிந்த ராஜபக்ஸ,ரணில்-மைத்திரி நல்லாட்சி ,கோத்தபாய ராஜபக்ஸ அரசுகள் கூட தமிழ் அரசியல் கைதிகளை பலரை விடுவித்துள்ள போதும் ” தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வேன்”எனத் தமிழ்மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய அநுரகுமார அரசு தற்போது அந்த வாக்குறுதியை ...
இலங்கை போர்க்குற்றவாளிகள் நான்கு பேர் மீது இங்கிலாந்து விதித்த தடைகளை தமிழ் உரிமைகள் குழு (TRG) வரவேற்கிறது. மேலும் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரதூரமான குற்றங்களுக்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிராக இந்த உறுதியான நடவடிக்கையை எடுத்ததற்காக இங்கிலாந்து அரசாங்கத்தை ...