ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான ‘மைசா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தற்போது இயக்குனர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் ‘மைசா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லரான ‘மைசா’ படத்தில், கோண்டு இனத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணாக ...
விஜே சித்து இயக்கி நடிக்கும் “டயங்கரம்” படத்தின் முன்னோட்டம் வெளியானது. தமிழ் யூடியூபர்களில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவர் வி.ஜே.சித்து. நிகழ்ச்சித் தொகுப்பாளர் , பிராங் ஷோ என கரியரைத் தொடங்கிய விஜே சித்து தற்போது சித்து விளாக்ஸ் என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ‘டிராகன்’ படத்தில் ...
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஜான் டோ’ திரைப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் சஞ்சனா நடராஜன், சிருஷ்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரபரப்பான கிரைம் த்ரில்லர் ...