போஸ் வெங்கட், பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம் விரைவில் திரைக்கு வருகிறது. போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் பரபரப்பான துப்பறிதழ் படமாக உருவாகிறது. சி.கணேஷ்குமார், அபிராமி புரொடக்ஷன்ஸ் சார்பில் லாவண்யா அபிராமி தயாரிக்கும் புதிய படத்தின் வாயிலாக இயக்குநராக அறிமுகமாகிறார். ...
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடித்த ‘ஜென்டில்மேன்’ படம் டிசம்பர் 11-ம் தேதி மீண்டும் வெளியாகிறது. இந்திய திரைப் படங்களில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும், வெற்றிப் படங்களில் ஒன்றான படம் ‘ஜென்டில்மேன்’. மீண்டும் இப்படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளர் குஞ்சுமோன் முடிவு செய்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் ...
இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் ’ஜான் டோ’. அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான ‘ஜான் டோ’ வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை ஒரு பதாகை மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். இந்த பதாகை, மர்மம் நிறைந்த கதைக்களத்தை உணர்த்தும் ...