ஊர்க்காவல் படைவீரர் வெங்கடேசன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக் அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ...
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேசை 3 நாட்கள் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த ...
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 26 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்செயல்களை தடுக்க தொடர்ந்து முயற்சித்து ...