ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பதற்றம் நிலவி வரும் நிலையில், ஈரானில் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்கள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: ஈரானின் அணுசக்தி ...
இந்திய கடற்படையின் அதிநவீன போர்க்கப்பலான ‘திரிசூல்’, கிரீஸ் நாட்டின் சௌடா விரிகுடா துறைமுகத்தை சென்றடைந்தது. இந்த துறைமுக பயணத்தின் போது, இந்திய மற்றும் கிரீஸ் கடற்படைகளுக்கு இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய பயிற்சி நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில், இரு நாட்டு கடற்படை பணியாளர்களும் ...
உக்ரைனுக்கு ரூ.19 ஆயிரத்து 900 கோடி மதிப்பில் 500 பேட்ரியாட் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் பகுதிகளைக் குறிவைத்து ரஷியா நாளுக்கு நாள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. சமீபத்தில் டினிப்ரோ ரெயில் நிலைய டிரோன் தாக்குதலில் 14 பேர் ...