ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. அதில், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கூட்டத்துக்கு இடையே அங்கு வந்திருந்த பிற நாட்டு வெளியுறவு அமைச்சர்களை அவர் சந்தித்தார். ...
சூர்யா, நஸ்லென், நஸ்ரியா நடித்துள்ள ‘சீன்’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய ...
அர்ஜுன் தாஸ் நடித்த “ஜான் டோ” படம் நவம்பர் 13ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜான் டோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை மதுமிதா இயக்குகிறார். ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் முதன்மை ...