மணிப்பூரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மணிப்பூரில் 2023ம் ஆண்டு முதல் மெய்தி, குகி ஆகிய இனக்குழுக்களுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் வன்முறையாக மாறி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை பெருமளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, அமலில் ...
போதை வஸ்துகளை தடுக்க தவெக அரசு மறுப்பது ஏன்? என அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். போதையால் பறிபோகியுள்ள மேலும் சில உயிர்கள் – தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற முனைகிறதா தவெக அரசு? – நீதிமன்றங்களை விரிவுபடுத்தும் அரசு, கரைபுரண்டுள்ள போதை வஸ்துகளின் நடமாட்டத்தை ...
சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தில் இன்று கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, 1 முதல் 8-ம் வகுப்பு ...