சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு விண்கல், சுமார் 410 கோடி ஆண்டுகள் பழமையான செவ்வாய் கிரகத்தின் பாறை என்பதை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். மாலி நாட்டின் சஹாரா பாலைவனப் பகுதியில் உள்ள உப்புச் சமவெளியில் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு விண்கல் கண்டெடுக்கப்பட்டது. இதற்கு விஞ்ஞானிகள் ‘டெகாசா ...
சிரியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். சிரியாவில் பெய்து வரும் தொடர் மழையால், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த பெருவெள்ளத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். 7 ...
காங்கோவில் எபோலா தொற்றுக்கு 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், உலக நாடுகளுக்கு இது எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. எபோலா வைரசின் பாதிப்புக்கு காங்கோவில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்து உள்ளனர். ...