போலி வேட்பாளரை நிறுத்தி தேர்தலில் ஓட்டு மோசடி நடக்கிறதென டிரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். இந்தியாவில் கடந்த 2014 மக்களவை தேர்தலில் நடிகை ஹேமமாலினி போட்டியிட்ட மதுரா தொகுதி யில் அதே பெயரில் வேறு ஒரு வேட்பாளரும் நிறுத்தப்பட்டார். இதேபோல 2019 தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியிலும் அவரது பெயரில் ...
அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள். அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரின் அருகே மெக்மின்வில் என்ற சிறிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்பு பகுதிகளும், விவசாய பண்ணைகளும் நிறைந்துள்ளன. இந்நிலையில், வழக்கம்போல இந்த விமான ...
நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள தகப்பன் திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. கிடா படத்தை இயக்கிய ரா. வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.கருடன், மாமன் போன்ற படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. நடிகர் ஜீவா நடித்துள்ள தகப்பன் திரைப்படம் 2026 டிசம்பர் ...