முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் பயணிப்போமென முதல்-அமைச்சர் விஜய் கூறியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் ...
முல்லைத்தீவை முள்ளியவளையைச் சேர்ந்த 1 வயதான குழந்தை சிபின் புகழரசன் என்னும் பிஞ்சுக்குழந்தைக்கு இதய சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேறியது, அத்துடன் குழந்தையின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கப்பெற்றுள்ளது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ‘நிவாரணம்’ புகழ் செந்தில்குமரனுக்கு! எங்கள் மக்களின் உயிர்கள் காக்க எங்கள் கலைஞர்களால் நடத்தப்படும் மாபெரும் இன்னிசை விருந்து, ...
வாழ்த்துத் தெரிவித்துள்ள அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி “தனது பிஞ்சு விரல்களால் மிருதங்கத்தை வாசித்து வீணையை மீட்டினாலும், றொஷேல் கிறிஸ்டனின் மனதில் உறுதி, சிந்தனையில் தெளிவு,ஆகியவற்றை நான் அவதானித்தேன்” தனது பிரதம விருந்தினர் உரையில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் தெரிவிப்பு! இசைச் செல்வி றொஷேல் கிறிஸ்டன் அன்னநாதனின் மிருதங்க மற்றும் வீணை ...