பு.கஜிந்தன் வடக்கு மாகாணத்தின் வளங்களையும் உற்பத்தித் திறனையும் சர்வதேசச் சந்தைகளுடன் இணைத்து, ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பை 4.5 வீதத்திலிருந்து 10 வீதமாக உயர்த்தும் இலக்கை அடைவதற்கு வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 பெரிதும் துணைநிற்கும் என வடக்கு மாகாண ஆளுநர் ...
இஸ்ரேல் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதென பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார். ‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3 லட்சம் வாக்காளர்களில், சுமார் 56.9 லட்சம் பேர்(77.7 சதவீதம்) பேர் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேலில் ...
நடுவானில் சக துணை விமானியின் கொடூர தாக்குதலையும் மீறி, துணிச்சலுடன் செயல்பட்டு 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகம் தனது உயரிய குடிமை விருதை வழங்கி கவுரவித்துள்ளது. துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ‘பிளை துபாய்’ ...