சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக தெலுங்கு தேச கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த நிலையில், ஆந்திர பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ...
கன்னியாகுமரி மாட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமை நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமன சான்றிதழ்களை வழங்கினார். தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் தனியார் வேலை ...
சென்னை சர்வதேச விமானநிலையத்துக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த தமிழக பயணி நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது மாரடைப்பினால் பரிதாபமாக பலியானார். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு மஸ்கட்டில் இருந்து விமானம் வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்த போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் (வயது 38) ...