பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து 6-வது குழந்தையை பெற்ற பெண், அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். பிறந்த ஆண் சிசுவும் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்தவர் செந்தில்(வயது 45). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருடைய ...
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதற்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை நான் ஏற்கவில்லை. அவர் தவறு இழைத்திருந்தால், அது குறித்து விசாரணை ...
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா ...